வைரலாகும் தளபதி 64 படத்தின் டைட்டில்

வைரலாகும் தளபதி 64 படத்தின் டைட்டில்

பிகில் படத்திற்கு பிறகு, விஜய் லோகேஷ் கனகராஜ் என்ற புதுமுக இயக்குனருடன் கைக் கோர்த்து நடித்து வருகிறார். மாநகரம்,கைதி என தான் எடுத்த இரண்டு படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை ஏற்படுத்தி தந்ததால்,தற்போது லோகேஷ் முன்னணி நடிகரான விஜயுடன் கைக்கோர்த்துள்ளார். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னை, டெல்லியில் எடுக்கப்பட்டது. முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு ஜனவரி 2 ஆம் தேதி ஆரம்பம் ஆகவுள்ளது. இதில் விஜய் சேதுபதி இணைய உள்ளனர்.

வைரலாகும் தளபதி 64 படத்தின் டைட்டில்


இன்று இப்படத்தின் firstlook போஸ்டர் மற்றும் படத்தின் தலைப்பு வெளியாகி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.” மாஸ்டர்” என்ற மாஸ்னா தலைப்பு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

வைரலாகும் தளபதி 64 படத்தின் டைட்டில்

லோகேஷ் இயக்கத்தில்,அனிருத் இசையில், விஜய் நடித்து வரும் படத்தில், விஜய் சேதுபதி,மாளவிகா மோகனன், ஆண்டிரியா,அர்ஜுன், தாஸ் மற்றும் ரம்யா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடிக்க உள்ளது.விரைவில் படப்பிடிப்பு முடிந்து ட்ரைலர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது …..


You may also like...

Leave a Reply