வெற்றிமாறனின் அடுத்த படத்தில் நடிக்க போகும் பிரபல நடிகர் யார் தெரியுமா??

பிரபல இயக்குனர்களின் மத்தியில் வெற்றி மாறன் தற்போது வளர்ந்து வரும் சிறந்த இயக்குனர். பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வடசென்னை மற்றும் அசுரன் என பல வெற்றி படங்களைக் கொடுத்தவர்.

வெற்றிமாறனின்  அடுத்த படத்தில் நடிக்க போகும்  பிரபல நடிகர் யார் தெரியுமா??

வெற்றி மாறன் – தனுஷ் கூட்டணி என்றாலே அது வெற்றி கூட்டணி என்று சொல்லும் அளவுக்கு அவர் படங்களில் தனுஷ் நடித்துள்ளார். அசுரனுக்கு பிறகு வெற்றி மாறனின் அடுத்த படத்தில் சூர்யா நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார்.

வெற்றிமாறனின்  அடுத்த படத்தில் நடிக்க போகும்  பிரபல நடிகர் யார் தெரியுமா??

அசுரன் படம் சிறந்த அளவில் மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளது. இப்படம் தேசிய விருது பெரும் என்று எதிர்பார்க்கும் அளவுக்கு படத்தின் கதைக்களம் அமைந்து உள்ளது. தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வந்த வெற்றிமாறன் அடுத்த படத்தை தொடங்கியுள்ளார். அப்படத்தில் நடிகர் சூர்யா நடிக்கிறார் என்று கலைப்புலி எஸ்.தாணு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த படம் முந்தைய படங்களை போல வெற்றி படமாக அமையுமா????


You may also like...

Leave a Reply