வனிதாவின் புகைப்படத்தை பார்த்து சிரித்த லட்சுமி ராமகிருஷ்ணன்…!!!

வனிதாவின் புகைப்படத்தை பார்த்து சிரித்த லட்சுமி ராமகிருஷ்ணன்..

வனிதாவின் புகைப்படத்தை பார்த்து சிரித்த லட்சுமி ராமகிருஷ்ணன்...!!!

வனிதா விஜயகுமார் அவர்க்கு ஒரு வருடத்திற்கு முன்பு தான் 3-ஆவது கல்யாணம் செய்துகொண்டார். இந்த கல்யாணம் பற்றி பல விமர்சனங்கள் சமூகவலைத்தளங்களில் உலாவிவந்தது. கொஞ்ச நாளாக தான் அவரை பற்றிய எந்த ஒரு விமர்சனம் வராமல் இருந்தது. தற்போது மீண்டும் ஒரு விமர்சனம் ஒரே ஒரு புகைப்படத்தால். அந்த புகைப்படத்தை பார்த்து லட்சுமி ராமகிருஷ்ணன் சிரித்ததாக தெரிவித்துள்ளார். அது என்ன புகைப்படம்?

வனிதாவின் புகைப்படத்தை பார்த்து சிரித்த லட்சுமி ராமகிருஷ்ணன்...!!!

வனிதா விஜயகுமார் சமூகவலைத்தளங்களில் ஒரு புகைப்படத்தை தற்போது வெளியிட்டுள்ளார். வனிதாவும் பவர் ஸ்டாரும் சேர்ந்தது கன்னத்தோடு கன்னம் ஒட்டிக் கொண்டு ரொம்ப நெருக்கமாக இருப்பது போல புகைப்படம் எடுத்துள்ளனர். அந்த புகைப்படத்தை தான் வனிதா சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த லட்சுமி ராமகிருஷ்னன் விமர்சனம் தெரிவித்துள்ளார். மிகுந்த சிரிப்பாக உள்ளது என்று. அவர் மட்டுமே பலரும் பல விதமான விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.


You may also like...

Leave a Reply