சின்னத்திரை நடிகை வாணி போஜனுக்கு அடித்தது அதிர்ஷ்டம் !!!!

சின்னத்திரை நடிகை வாணி போஜனுக்கு அடித்தது அதிர்ஷ்டம் !!!!

        சின்னத்திரையில் “தெய்வ மகள்” நாடகம் மூலம் அறிமுகமான வாணி போஜன், தற்போது வெள்ளித்திரையில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

சின்னத்திரை நடிகை வாணி போஜனுக்கு அடித்தது அதிர்ஷ்டம் !!!!

வாணி போஜன் தெய்வ மகள் நாடகத்தில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல இடத்தை பிடித்தார். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தெய்வ மகள் சீரியல் மூலம் பிரபலமான வாணி போஜன், அந்த சீரியலுக்கு பிறகு வெள்ளித்திரையில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். அவர் நடித்த முதல் படம் “ஓ மை கடவுளே”. முதல் படமே வெற்றி படமாக அமைந்தது அவர்க்கு. இப்படத்தை அடுத்து வாணி போஜன் வெங்கட் பிரபு, வைபவ் நடித்த லாக்கப் படத்தில் நடித்துள்ளார்.இப்படம் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி ஓடிடி இணையதளத்தில் வெளியாகவுள்ளது.

மேலும், வாணி போஜன், விக்ரம் பிரபு படத்தில் நடிக்கவுள்ளாராம்….. விரைவில் வெள்ளித்திரையில் பிரபல நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடிப்பார் என்பதில் சந்தேககமே இல்லை.. வாழ்த்துக்கள்


You may also like...

Leave a Reply