வலிமை படத்தில் அஜித்துக்கு இப்படி ஒரு கெட்டப்பா?? தல ரசிகர்கள் கொண்டாட்டம்…

வலிமை படத்தில் அஜித்துக்கு இப்படி ஒரு கெட்டப்பா?? தல ரசிகர்கள் கொண்டாட்டம்…

வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிக்கும் வலிமை படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட ஒரு வருடமாக நடந்து வருகிறது. அதிக பொருட்செலவில் உருவாகி வருகிறது. இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹீமா குரேசியும் மற்றும் வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயவும் நடிக்கின்றனர்.

வலிமை படத்தில்  அஜித்துக்கு இப்படி ஒரு கெட்டப்பா??  தல ரசிகர்கள் கொண்டாட்டம்...

 

 

தற்போது இப்படத்தை பற்றி வந்த செய்தி என்னவென்றால்? படத்தில் அஜித்தின் அம்மாவாக பிரபல நடிகை சுமித்ரா நடிக்கிறார். மேலும், இப்படத்தில் அஜித் இரண்டு காதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றும், இளமை தோற்றத்தில் மற்றும் முதுமை தோற்றத்தில் நடித்து வருகிறார் என்ற செய்தி வெளியாகி உள்ளது.

வலிமை படத்தில்  அஜித்துக்கு இப்படி ஒரு கெட்டப்பா??  தல ரசிகர்கள் கொண்டாட்டம்...

இதனால், தல ரசிகர்கள் அடுத்த போஸ்டர் எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர். தல ரசிகர்கள் அனைவரும் தல அஜித்தின் கெட்டப் கேட்டுக் கொண்டாட்டத்தில் உள்ளனர்.


You may also like...

Leave a Reply