Vaathi Coming Master Second single track
Vaathi Coming Master Second single track
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜயும், மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும் மாஸ்டர் படத்தில் இணைத்து நடித்து வருகின்றனர். படத்தின் ஷிமோகா படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில், படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைப் பெறவுள்ளது. தற்போது இதன் இரண்டாம் பாடல் வெளிவந்துள்ளது. அனிரூத் ரவிச்சந்திரன் தனது ட்விட்டர் பக்கத்தில்”VaathiComing” என்ற பாடலை வெளியிட்டுள்ளார்.
பாடல் வெளிவந்து சிலமணித்துளிகளிலே லட்சக்கணக்கானோர் பார்த்து/கேட்டு ரசித்துள்ளனர். அனிரூத் எப்போதும் பெரிய ஹீரோகளின் படத்தில் முதல் பாடல் வெளியிடும்போது அந்த படத்தின் அதிகபட்ச அதிரடிப்பாடலை வெளியிடுவார் ஆனால் தற்போது வாத்தி கம்மிங் என்ற குத்து பாடல் இரண்டாவதாக வெளிவந்துள்ளது. அனிரூத் என்றாலே அதிரடி இசை என்றாகிவிட்டது அதற்க்கு தகுந்தாற்போல் தற்போது வெளிவந்துள்ள இந்த பாடல் பட்டையைக்கிளப்பியுள்ளது கண்டிப்பாக இந்த பாடலுக்கு திரையரங்குகளில் விசில் பறக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
பாடலை பார்க்கும்போது இது ஒரு தனிப்பாடலாக இருக்காதுபோலும். மேலும் படத்தோடு ஒன்றி வருவதற்ப்போல் தெரிகிறது பாடல் வரிகளைவைத்து பார்க்கும்போது விஜய் தனது கல்லூரி ஆசிரியரை ஓட்டுவதுபோல் தெரிகிறது.
16 Responses
… [Trackback]
[…] Info on that Topic: cinibook.com/vaathi-coming-master-second-single-track […]
… [Trackback]
[…] Info to that Topic: cinibook.com/vaathi-coming-master-second-single-track […]
… [Trackback]
[…] Information on that Topic: cinibook.com/vaathi-coming-master-second-single-track […]
… [Trackback]
[…] Read More to that Topic: cinibook.com/vaathi-coming-master-second-single-track […]
… [Trackback]
[…] Here you will find 84709 more Info on that Topic: cinibook.com/vaathi-coming-master-second-single-track […]
… [Trackback]
[…] Find More here on that Topic: cinibook.com/vaathi-coming-master-second-single-track […]
… [Trackback]
[…] Read More Information here on that Topic: cinibook.com/vaathi-coming-master-second-single-track […]
… [Trackback]
[…] Find More to that Topic: cinibook.com/vaathi-coming-master-second-single-track […]
… [Trackback]
[…] Find More here to that Topic: cinibook.com/vaathi-coming-master-second-single-track […]
… [Trackback]
[…] Read More Information here on that Topic: cinibook.com/vaathi-coming-master-second-single-track […]
… [Trackback]
[…] Information on that Topic: cinibook.com/vaathi-coming-master-second-single-track […]
… [Trackback]
[…] Find More on that Topic: cinibook.com/vaathi-coming-master-second-single-track […]
… [Trackback]
[…] Information on that Topic: cinibook.com/vaathi-coming-master-second-single-track […]
… [Trackback]
[…] Info to that Topic: cinibook.com/vaathi-coming-master-second-single-track […]
… [Trackback]
[…] Find More Information here to that Topic: cinibook.com/vaathi-coming-master-second-single-track […]
… [Trackback]
[…] Info on that Topic: cinibook.com/vaathi-coming-master-second-single-track […]