தெய்வ மகள் சீரியல் நடிகை வாணி போஜனுக்கு தமிழ் படத்தில் நடிக்க வாய்ப்பு..!!!

சன் டிவியில் தெய்வ மகள் சீரியலில் நடித்த வாணி போஜன் தற்போது ரொம்ப பிரபலம் ஆகி விட்டார். அந்த சீரியலில் நடிக்கும் போதே அவருக்கு என்று தனி ரசிகர் கூட்டம் இருந்தது. அவருக்கு தற்போது, தமிழ் சினிமாவில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது.

தெய்வ மகள் சீரியல் நடிகை வாணி போஜனுக்கு தமிழ் படத்தில் நடிக்க வாய்ப்பு..!!!
தெய்வ மகள் சீரியல் நடிகை வாணி போஜனுக்கு தமிழ் படத்தில் நடிக்க வாய்ப்பு..!!!


ஏற்கனவே, அவர் தற்போது தெலுங்கில் விஜய் தேவர்கொண்டா தயாரிப்பில் நடித்து வருகிறார். தமிழும் வாய்ப்பு தேடி வந்துள்ளது. அசோக் செல்வன், ரித்திகாசிங் நடிக்கும் ஓ மை கடவுளே படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம். இவர் சீரியலில் பிரபலமானது போல திரைத்துறையில் சிறப்பாக வருவாரா என்பதை பார்ப்போம்…..


You may also like...

6 Responses

 1. Good blog post. I definitely love this website.
  Keep writing! http://Hatchsandwich.com/

 1. January 10, 2021

  … [Trackback]

  […] Info on that Topic: cinibook.com/vaani-bhojan-in-tamil-movie […]

 2. January 12, 2021

  … [Trackback]

  […] Find More to that Topic: cinibook.com/vaani-bhojan-in-tamil-movie […]

 3. January 17, 2021

  … [Trackback]

  […] There you can find 53868 more Information on that Topic: cinibook.com/vaani-bhojan-in-tamil-movie […]

 4. February 27, 2021

  … [Trackback]

  […] There you can find 26791 more Info to that Topic: cinibook.com/vaani-bhojan-in-tamil-movie […]

 5. March 27, 2021

  … [Trackback]

  […] Read More to that Topic: cinibook.com/vaani-bhojan-in-tamil-movie […]

Leave a Reply