விஜய் வீட்டில் தொடரும் சோதனை- சிக்கியது 300 கோடி.!!!! நடந்தது என்ன??
நடிகர் விஜய் தற்போது மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். மாஸ்டர் படப்பிடிப்பின் போது வருமான வரித்துறையினர் நடிகர் விஜயை விசாரிக்க அழைத்து சென்றனர். அதனால், படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. விஜயின் வீட்டில் தொடர்ந்து வருமான வரித்துறையினர் இரண்டாவது நாளாக சோதனையில் ஈடுபட்டுள்ளனர். விஜயின் சாலிகிராமம் வீடு, நீலாங்கரை...