தல அஜித் செய்த காரியத்தை பாருங்கள் -வைரலாகும் வீடியோ…!!!!

நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் உச்சத்தில் உள்ள நடிகர்,. அவர் தற்போது வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு விரைவாக நடந்து வந்த நிலையில் தல அஜித்துக்கு காயம் ஏற்பட்டதால் படப்பிடிப்பு நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. சிறுது கால ஓய்விற்கு பின்பு அஜித் மீணடும் படத்தில் நடிக்க தொடங்கியுள்ளார் என்ற செய்தி வெளிவந்த நிலையில், தல தன்னுடைய மேலாளர் இல்ல திருமண விழாவில் கலந்துக் கொண்ட ஒரு வீடியோ தற்போது விரைவில் வைரலாகி வருகிறது.

தல அஜித் செய்த காரியத்தை பாருங்கள்  -வைரலாகும்  வீடியோ...!!!!

அஜித் தன் மேலாளரின் தங்கை மகள் திருமணத்தில் கலந்துக் கொண்டது மட்டும் அல்லாமல், திருமண விழாவில் அனைவரும் வாசலில் நின்று புன்னகையுடன் வரவேற்றது தான் உண்மையில் பெருமிதமா செயல் .

அஜித் சினிமா துறையில் தனக்கென்று ஒரு ஸ்டைலில் நடித்து அதிக ரசிகர் பட்டாளத்துடன் இருப்பவர். அவர் திருமண விழாவில் அனைவரையும் அன்புடன் வரவேற்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. வீடியோ பார்த்த அனைவரும் தல அஜித்தின் இந்த குணத்தை பாராட்டி வருகின்றனர்.


You may also like...

Leave a Reply