ஆர்யாவுடன் ஜோடி சேரும் பிக்பாஸ் பிரபலம் யார் தெரியுமா?

பிக்பாஸ் மூலம் பிரபலமான சாக்ஷிக்கு அடித்தது பாரு அதிர்ஷ்டம். தற்போது , அவருக்கு பட வாய்ப்புகள் தேடி வர ஆரபித்து உள்ளது. நடிகர் ஆர்யா தற்போது நடித்து வரும் படம் “டெடி”.இப்படத்தில் ஆர்யா ஜோடியாக நடிக்கிறாராம் சாக்ஷி நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார்.

ஆர்யாவுடன் ஜோடி சேரும் பிக்பாஸ் பிரபலம் யார் தெரியுமா?

“டிக் டிக் டிக்” படத்தை இயக்கிய சக்தி சவுந்தராஜன் டெடி படத்தை இயக்கி வருகிறார்.இப்படத்தில் சதிஷ், கருணாகரன் மற்றும் சாய்ஷா ஆகியோர் முக்கிய காதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர், இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகின்ற வேளையில், சாக்ஷி இணைய உள்ளதை தெரிவித்தனர் படக்குழுவினர்… படத்தில் இமான் இசையமைக்க உள்ளார்.


You may also like...

8 Responses

 1. September 25, 2020

  … [Trackback]

  […] There you will find 27820 additional Info on that Topic: cinibook.com/teddy-movie-update […]

 2. September 25, 2020

  … [Trackback]

  […] There you will find 75890 more Info to that Topic: cinibook.com/teddy-movie-update […]

 3. September 26, 2020

  … [Trackback]

  […] Find More Information here to that Topic: cinibook.com/teddy-movie-update […]

 4. September 26, 2020

  … [Trackback]

  […] There you will find 97539 additional Information to that Topic: cinibook.com/teddy-movie-update […]

 5. September 28, 2020

  … [Trackback]

  […] Information to that Topic: cinibook.com/teddy-movie-update […]

 6. September 29, 2020

  … [Trackback]

  […] Here you will find 63968 more Info on that Topic: cinibook.com/teddy-movie-update […]

 7. September 30, 2020

  … [Trackback]

  […] Information to that Topic: cinibook.com/teddy-movie-update […]

 8. September 30, 2020

  … [Trackback]

  […] Info on that Topic: cinibook.com/teddy-movie-update […]

Leave a Reply