நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை…
நடிகர் விஜய் தற்போது மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். மாஸ்டர் படப்பிடிப்பின் போது வருமான வரித்துறையினர் நடிகர் விஜயை விசாரிக்க அழைத்து சென்றனர். அதனால், படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக...