Tagged: thala fans celebrations

பாலிவுட்டில் தல அஜித் - தமிழ் ரசிகர்களை மறந்து விடுவாரா

பாலிவுட்டில் தல அஜித் – தமிழ் ரசிகர்களை மறந்து விடுவாரா

வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள ‘நேர்கொண்ட பார்வை’. படத்தை நடிகை ஸ்ரீதேவியின் கணவரான போனி கபூர் தயாரித்துள்ளார். இந்தப் படத்தை அடுத்து மீண்டும் இதே கூட்டணி இணையவுள்ளது. ஆனால் இதே கூட்டணி 3வது முறையாக இணையவுள்ளதாகவும் செய்திகள் வந்தன. ஆனால், அதை தயாரிப்பாளர் போனி கபூர்...