தெய்வ மகள் சீரியல் நடிகை வாணி போஜனுக்கு தமிழ் படத்தில் நடிக்க வாய்ப்பு..!!!
சன் டிவியில் தெய்வ மகள் சீரியலில் நடித்த வாணி போஜன் தற்போது ரொம்ப பிரபலம் ஆகி விட்டார். அந்த சீரியலில் நடிக்கும் போதே அவருக்கு என்று தனி ரசிகர் கூட்டம் இருந்தது. அவருக்கு தற்போது, தமிழ் சினிமாவில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. ஏற்கனவே, அவர் தற்போது தெலுங்கில்...