Maara theme video song soorarai pottru
சூர்யாவின் நடிப்பில், சுதா கொங்கனா இயக்கத்தில் சூரரைப் போற்று. இதன் டீஸர் தற்போது வெளிவந்துள்ளது. நடிகர் மோகன்லால் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்தப்படத்தின் மாரா பாடல் தற்போது வெளிவந்துள்ளது. பாடலை நடிகர் சூர்யாவும் பாடியுள்ளார். இதன் வீடியோ கிழே கொடுக்கப்பட்டுள்ளது பார்த்து மகிழுங்கள். Song Crew...