Tagged: saaho fight sequence

70 கோடி அப்பு !!!! எட்டே  நிமிடக் காட்சிக்கு 70  கோடி அப்பு!!!

70 கோடி அப்பு !!!! எட்டே நிமிடக் காட்சிக்கு 70 கோடி அப்பு!!!

இந்திய சினிமா துறையில் முதல் முறையாக ஹாலிவுட் படத்திற்கு இணையாக கோடிக்கணக்கான செலவில் உருவாகிக்கொண்டிருக்கும் படம் தான் “சாஹா”. இப்படத்தில் பாகுபலி ஹீரோ “பிரபாஸ்” நடித்துள்ளார். மேலும், “ஸ்ரத்தா கபூர்”, “அருண்விஜய்” மற்றும் “நீல்நிதின் முகேஷ்” ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். UV creation தயாரிப்பில் சுஜீத்...