BEHIND THE SCENES OF BREAKING NEWS – Rithvik & Family Exclusive Interview
சமூக வலைத்தளங்களில் தீவிரமாக பரவி வரும் சுட்டிப்பையனின் breaking news வீடியோ அனைவராலும் மிகவும் கவரப்பட்டுள்ளது. ஒரே ஒரு வீடியோ மூலம் பெரிய அளவில் அனைவராலும் கவரப்பட்ட youtube சேனல் rithurocks. சிறு வயதிலேயே இப்படி ஒரு திறமையா என அனைவரும் வியக்கும் அளவுக்கு அந்த குட்டி...