Chill Bro Video Song – Pattas Dhanush
Chill Bro Video Song – Pattas Dhanush பொங்கலுக்கு வெளிவந்து பட்டாசாக வெடிக்கவுள்ள தனுஷின் பட்டாசு படத்தின் துள்ளலான Chill Bro பாடல் கிழே இணைக்கப்பட்டுள்ளது. முழு நீல அதிரடி படமாக வந்துள்ள இந்த படத்தை துரை செந்தில்குமார் எழுதி இயக்கியுள்ளார். இதற்க்கு முன்பு தனுஷை...