Tagged: oththa seruppu size 7 movie review

ஒத்த செருப்பு  சைஸ் 7 படம் எப்படி இருக்கு??

ஒத்த செருப்பு சைஸ் 7 படம் எப்படி இருக்கு??

பார்த்திபன் நடிப்பில் இன்று வெளியான ஒத்த செருப்பு சைஸ் 7 படம் வெளிவருவதற்கு முன்பே பலரின் பாராட்டுகளை பெற்ற படம். படத்தில் பார்த்திபன் நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர் என பல முகங்களில் தன் திறமையை வெளிப்படுத்திஉள்ளார் . தமிழ் திரையுலகில் யாரும் முயற்சிக்காத புதிய பாதையில்...