Tagged: master latest news

மாஸ்டர் படத்தின் ஒரு காட்சி இணையத்தில் வைரல்-படக்குழுவினர் அதிர்ச்சி:-

மாஸ்டர் படத்தின் ஒரு காட்சி இணையத்தில் வைரல்-படக்குழுவினர் அதிர்ச்சி:-

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இளையதளபதி விஜயும் – மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைத்து நடித்து வருகின்றனர். படத்தின் ஷிமோகா படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைப் பெறவுள்ளது. இப்படத்தின் போஸ்டர் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும்...