Tagged: keerthi suresh movie download

திகில் படத்தில்  கீர்த்தி சுரேஷ் ...!!!

திகில் படத்தில் கீர்த்தி சுரேஷ் …!!!

கீர்த்தி சுரேஷ் சில காலங்களாகவே திரையுலகம் பக்கமே தலை காட்ட வில்லை. இறுதியாக சர்க்கார் படத்தில் கீர்த்தி சுரேஷ் சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருந்தார், அந்த கதாபாத்திரமும் பெரிய அளவில் பேசப்படவில்லை. அதனால், கீர்த்தி சினிமாவுக்கு ஓய்வுக் கொடுத்திருந்தார் போல. கீர்த்திக்கு மகாநதி படத்தில் நடித்ததற்கு சில மாதங்களுக்கு...