Tagged: kaithi official teaser

தளபதி படத்திற்கு போட்டியாக கார்த்தியின் கைதி திரைப்படம்-  தீபாவளிக்கு ரிலீஸ்....!!!!

தளபதி படத்திற்கு போட்டியாக கார்த்தியின் கைதி திரைப்படம்- தீபாவளிக்கு ரிலீஸ்….!!!!

கார்த்தி நடிக்கும் கைதி படம் வரும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது. 2017 ஆம் ஆண்டு மாநகரம் என்ற வெற்றி படத்தை கொடுத்த லோகேஷ் கனகராஜ் தான் கார்த்தியின் கைதி படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த டிசம்பரில் துவங்கியது. இப்படத்தின் டீஸர் தற்போது இரண்டு மாதங்களுக்கு முன்பு...