Tagged: jayam ravi new movie

வெற்றிமாறனின்  அடுத்த படத்தில் நடிக்க போகும்  பிரபல நடிகர் யார் தெரியுமா??

வெற்றிமாறனின் அடுத்த படத்தில் நடிக்க போகும் பிரபல நடிகர் யார் தெரியுமா??

பிரபல இயக்குனர்களின் மத்தியில் வெற்றி மாறன் தற்போது வளர்ந்து வரும் சிறந்த இயக்குனர். பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வடசென்னை மற்றும் அசுரன் என பல வெற்றி படங்களைக் கொடுத்தவர். வெற்றி மாறன் – தனுஷ் கூட்டணி என்றாலே அது வெற்றி கூட்டணி என்று சொல்லும் அளவுக்கு அவர்...