Enjoy Enjamy பாடலின் அர்த்தம் – Video song with lyrics
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணின் மகள்(Dhee) பாடிய அசத்தலான பாடல்… ஆஸ்திரேலியாவிலிருந்து சாட்ரே தமிழ்நாடு திரும்பிய தி(Dhee) கொடுத்த வைரல் Rap Song… பாடலாசிரியர் அறிவு. இந்த பாடலுக்குள் ஒரு உண்மை கதை உள்ளது. பாடலாசிரியர் அறிவு தனது பாட்டியின் கதையை ஒரு அழகான பாடலாக நமக்கு சமர்பித்துள்ளார்....