144 தடை காலகட்டத்தில் எந்தந்த நிறுவனங்கள் இயங்கும்
அரசு 144 தடை உத்தரவை இன்று மாலை 6மணி முதல் அறிவித்த நிலையில் இன்று காலை தமிழக முதல்வர் மக்களின் சிரமங்களை உணர்ந்து மக்களுக்கு சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் அதையடுத்து தமிழ்நாட்டில் வசிக்கும் அனைத்து ரேஷன் அட்டைதாரகளுக்கு தல 1000 ரூபாய்யும் மற்றும் அரிசி, பருப்பு, எண்ணெய்...