கார்த்திகை திங்களில் சிவபெருமானுக்கு சங்காபிஷேகம் செய்வது எதனால்?
கார்த்திகை மாதம் திங்கள்கிழமை அன்று, சிவபெருமானுக்கு சங்காபிஷேகம் செய்வது வழக்கம். சங்குஅபிஷேகம் என்றால் என்ன? சங்குஅபிஷேகம் எதற்கு செய்கிறார்கள் என்று பார்ப்போம் ? சங்கு என்பது செல்வத்தின் சின்னமாக கருதப்படுகிறது. வற்றாத பொருட்செல்வமும், இறைவனின் அருளை பெறுவதற்காகவும் சங்குஅபிஷேகம் இறைவனுக்கு செய்கிறார்கள். துறவிகளும் இதை மேற்கொள்கிறார்கள் எனலாம்....