SPB பெயரில் இசைப்பள்ளி- கௌரவித்த அரசு..!!

SPB பெயரில் இசைப்பள்ளி- கௌரவித்த அரசு..!!

பிரபல பாடகர் SPB அவர்கள் கொரோனா என்னும் கொடிய நோயினால் பாதிக்கப்பட்டு செப்டம்பர் 24- இல் இயற்கை எய்தினார். அவருடைய மறைவு திரையுலகில் மட்டுமல்லாமல் மக்கள் மத்தியில் பெரும் பாதிப்பை எற்படுத்தியது. தன்னுடைய இனிமையான குரலால் அனைவரையும் கவர்ந்தவர் SPB.

SPB  பெயரில் இசைப்பள்ளி- கௌரவித்த அரசு..!!

அவர் மறைவிற்கு பின்பு, அவருக்கு பாரத ரத்னா விருந்து வழங்க வேண்டும் என அனைவரும் பரிந்துரை செய்து வந்துள்ளனர். மேலும், திரு.SPB அவர்களை கவுரவிக்கும் விதமாக அவர் பிறந்த ஊரான நெல்லுவூரில் அவரின் பெயரை இசைப்பள்ளிக்கு வைத்துள்ளது ஆந்திர அரசு. அவர் மறைந்தாலும், அவரின் இசைப்பயணம் தொடரும் என்பதில் மிகையாகாது.


You may also like...

Leave a Reply