ரெஜினா படத்தின் போஸ்டர் வெளியீடு!!!!

ரெஜினா கெஸண்ட்ரா படத்தின் firstlook போஸ்டர் இணையத்தில் வெளிவந்துள்ளது. சூர்ப்பனகை என்ற பெயரிடிப்பட்ட இப்படம் ரெஜினாவுக்கு ஒரு நல்ல வரவேற்ப்பை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரெஜினா படத்தின் போஸ்டர் வெளியீடு!!!!


ரெஜினா நடித்த படங்களில் ஒரு சில படங்களே வெற்றி பெற்ற நிலையில், தற்போது வெளிவந்த சூர்ப்பனகை படத்தின் போஸ்டரில் ரெஜினா வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என தெரிகிறது. படத்தின் போஸ்டர் ஆர்வத்தை தூண்டும் வகையில் உள்ளது. படத்தில் அக்ஷரா கவுடா, சதிஷ் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படத்தின் இசை சாம் சி எஸ் மற்றும் ஒளிப்பதிவு பி.கே வர்மா. மேலும் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், படத்தின் டீஸர் விரைவில் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியாக உள்ளது.
ரெஜினாவுக்கு இப்படத்தை தொடர்ந்து தமிழில் அதிக படங்கள் வரிசையாக நடிக்க உள்ளாராம்.


You may also like...

Leave a Reply