தெறிக்கவிட்ட சூரரைப் போற்று டீஸர்

தெறிக்கவிட்ட சூரரைப் போற்று டீஸர்

சூர்யாவின் நடிப்பில், சுதா கொங்கனா இயக்கத்தில் சூரரைப் போற்று. இதன் டீஸர் தற்போது வெளிவந்துள்ளது. நடிகர் மோகன்லால் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். டீஸர் வெளிவந்து சில நிமிடங்களில் 5லட்சம் பேரால் பார்க்கபட்டது.

டீசரில் வரும் ஒரு சில வார்த்தைகள் அனைவராலும் கவரப்பட்டு வருகிறது உதாரணத்திற்கு “ஆறாயிரம் ருபாய் வைத்து ஏரோபிளான் கம்பெனி ஆரம்பிக்க போவது” மற்றும் “ரத்தன் டாடாவை வைத்து வரும் ஒரு வசனம்” போன்றவை அனைவரின் கவனத்தை ஈர்த்தது.

சுதா கொங்கனா இயக்கத்தில் சூரரைப் போற்று மூன்றாவது படமாக அமைந்துள்ளது இதற்க்கு முன் இவர் இறுதிச்சுற்று என்ற மாபெரும் வெற்றிப்படத்தை கொடுத்துள்ளார் அதனால் இந்த மக்கள் மத்தியில் படம் பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ளது.

டீஸர் வீடியோ

Crew

Cast: Suriya, Aparna Balamurali, Dr.M Mohan Babu, Paresh Rawal, Urvashi, Karunas, Vivek prasanna, Krishna kumar, Kaali venkat
Crew: Story & Direction – Sudha Kongara
Music – GV Prakash Kumar
Cinematographer – Niketh Bommi
Art Director – Jacki
Editor – Sathish Suriya
Screenplay – Shalini Usha Devi & Sudha Kongara
Additional Screenplay – Aalif Surti, Ganeshaa
Dialogue – Vijay Kumar
Maara Theme Lyricst – Arivu
Lyrics – Snekan, Yugabharathi, Vivek, Arunraja Kamaraj, Ekadesi, Maya Mahalingam, Arivu
Background Score Supervised and edited by Jehovahson alghar
Programmer – C.Sanjay
Costume Designer – Poornima Ramasamy
Choreography – Shobi, Sekhar VJ
Action Choreography – Greg powell, Vicky
Dolby Atoms Mix – Suren G
Sound Design – Sound Factor Vishnu Govind, Sree Sankar
Sound Effects – ArunSeenu
Make up & Hair – Shyed Malik S
Costumes – Arun
Stills – CH Balu
Produced by Suriya
Banner– 2D Entertainment & Sikhya Entertainment
Music Label – Sony Music Entertainment India Pvt. Ltd.


You may also like...

Leave a Reply