கலாய்த்த ரசிகர்கள் அதனை ஒப்புக்கொண்ட ஸ்ருதிஹசான்
தமிழில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்துகொண்டிருக்கும் ஸ்ருதிஹசான், தற்போது விஜய்சேதுபதியுடன் லாபம் என்ற படத்திலும் மற்றும் ரவி தேஜா, வரலட்சுமி, சமுத்திரக்கனி ஆகியோருடன் தெலுங்கில் கராச்சி என்ற படத்திலும் நடித்துகொன்டு வருகிறார். இவர் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் தனது புகைப்படங்களை தனது ரசிகர்களுக்காக பதிவுசெய்து வருவார்.
இந்த நிலையில் தற்போது அவர் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் ஒரு புகைப்படம் ஒன்றை பதிவேற்றம் செய்து இருந்தார் அதில் அவர் பார்க்க மிகவும் மெலிந்து காணப்பட்டார் அதை பார்த்த அவரது ரசிகர்கள் வழக்கம்போல் தங்கள் கமெண்ட்களை அள்ளிவீச ஆரம்பித்தனர்.
கமெண்டில் ஒரு நபர் நீங்கள் பிளாஸ்டிக் சர்ஜரி பன்னிருக்காங்களா கேட்டிருக்கிறார் மற்றொருவர் கமல் சார் ஸ்ருதி மேடம் சாப்பிடமாட்றாங்க ஒழுங்கா சாப்பிடவைங்கனு கமெண்டில் பதிவு பணியிருக்கிறார். இதனை பார்த்துக்கொண்டிருந்த ஸ்ருதி அதற்க்கு பதிலளிக்கும் விதமாக ஒரு பதில் பதிவு ஒன்று போட்டிருக்கிறார். சிறிது கோவத்துடம் பேசியவாறு தெரிகிறது. அதேபோல் தான் பிளாஸ்டிக் சர்ஜரி பணிக்கொண்டது உண்மைதான் என்று ஒத்துக்கொண்டார் இதில் எனக்கொன்றும் வெட்கம் இலையே என்றும் பதிலளித்துள்ளார்.
shrutzhaassan plastic surgery