ஷங்கர் படத்தில் ராஷ்மிகா…!!!

பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் ஷங்கர் அவரின் படத்தில் இரண்டாவது கதாநாயகியாக ராஷ்மிகா ஒப்பந்தம் ஆகி உள்ளார்.

ஷங்கர் படத்தில் ராஷ்மிகா...!!!

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்துவந்த படம் இந்தியன்-2 படம். இப்படத்தின் படப்பிடிப்பு ரொம்ப தீவிரமாக நடந்து வந்த நிலையில், தற்போது ஷங்கர் அவர்கள் திடீரென அப்படத்தை கைவிட்டுவிட்டு தெலுங்கு படத்தை இயக்க உள்ளாராம்.

ஷங்கர் படத்தில் ராஷ்மிகா...!!!

தெலுங்கில் ராம்சரண் நடிக்கும் படத்தை இயக்குனர் ஷங்கர் இயக்க உள்ளார். இப்படத்திற்கு ஏற்கனேவே கியாரா அத்வானி கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது இரண்டாவது கதாநாயகியாக ராஷ்மிகா ஒப்பந்தம் ஆகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தெலுங்கு சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தான் இப்படத்தின் தயாரிப்பாளர். படத்தில் ராம்சரண் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்பது சிறப்பு. பிரபல இயக்குனர் மற்றும் பிரபல தயாரிப்பாளர் கலவையில் படம் தயாராக உள்ளது கூடுதல் சிறப்பு. ராஷ்மிகா மற்றும் ராம்சரண் நடிப்பில் படம் எப்படி இருக்கும் என்று அனைவரும் எதிர்பார்ப்புடன் எதிர்பார்ப்பார்கள்…


You may also like...

Leave a Reply