முன்னாள் கிரிக்கெட் வீரர் கங்குலியின் வாழ்கை வரலாறு படமாகிறது……!!!

இந்திய கிரிக்கெட் டீமின் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் சவ்ரோ கங்குலியின் வாழ்க்கை வரலாறு படமாகிறது.

முன்னாள் கிரிக்கெட் வீரர் கங்குலியின் வாழ்கை வரலாறு படமாகிறது......!!!

இதற்கு முன்னாள் தோனியின் வாழ்க்கை வரலாறு படமாக வந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கபில் தேவின் வாழ்க்கை வரலாறு படமாகி வருகிறது.

முன்னாள் கிரிக்கெட் வீரர் கங்குலியின் வாழ்கை வரலாறு படமாகிறது......!!!

மேலும், கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் அவரின் வாழ்க்கை வரலாறு படமாகி வருகிறது. இதன் மத்தியில், தற்போது முன்னாள் கேப்டனும், பிசிசிஐ -யின் தலைவருமான கங்குலியின் வாழ்க்கை வரலாறை படைக்க போவதாக தெரிவித்துள்ளனர்.

முன்னாள் கிரிக்கெட் வீரர் கங்குலியின் வாழ்கை வரலாறு படமாகிறது......!!!

இப்படத்தை பிரபல இயக்குனர் மற்றும் தயாரிப்பாளருமான, கரண் ஜோஹர் இயக்க உள்ளார். பிரபல நடிகர் ஹிருத்திக் ரோஷன் தான் கங்குலியாக நடிக்க உள்ளார் என செய்தி வெளியாகி உள்ளது.


You may also like...

Leave a Reply