திரும்ப சர்ச்சைக்குரிய நிர்வாண புகைப்படம் – சாரா டெய்லர்

திரும்ப சர்ச்சைக்குரிய நிர்வாண புகைப்படம் – சாரா டெய்லர்

இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் வீராங்கனை கடந்த வாரம் நிர்வாணா நிலையில் கீப்பிங் செய்வதுபோல் தன் புகைப்படம் ஒன்றை பதிவேற்றியிருந்தார். இந்த சர்ச்சை முடிந்து ஒரு சில நாட்களே முடிந்த நிலையில் தற்போது இனொரு புகைப்படம் ஒன்றைதனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். மேலே ஆடை அணியாமல் பேட்டால் தனது மார்பகத்தை மறைத்தவாறு தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் தோன்றுகிறது.

திரும்ப சர்ச்சைக்குரிய நிர்வாண புகைப்படம் - சாரா டெய்லர்
Sarah Taylor latest pic on Instagram

இந்த புகைப்படத்துக்கு அவரது சக கிரிக்கெட் வீராங்கனை Alexandra Hartley நீங்கள் எப்போது துணி இல்லாமல் பேட் செய்ய காத்திருக்கிறீர்கள் ? என்று கேட்டதற்க்கு நீங்கள் நிர்வாணமாக விளையாடவில்லையா என்று கடுப்பேற்றும் விதமாக பதிலளித்துள்ளார், இதையடுத்து Alex Hartley நீங்கள் இதுவரை நிர்வாணமாக எதனை கிரிக்கெட் விளையாண்டுள்ளீர்கள் என்று கடுப்பாக மறு கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார் இதற்கு Sarah பதிலொன்றும் சொல்லாமல் சென்றுவிட்டார்.

திரும்ப சர்ச்சைக்குரிய நிர்வாண புகைப்படம் - சாரா டெய்லர்
திரும்ப சர்ச்சைக்குரிய நிர்வாண புகைப்படம் - சாரா டெய்லர்

சரி இனி இவர் என்னவெல்லாம் செய்வர் என்று தொடர்ந்து பாப்போம்…


You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *