வடிவேல்பாலாஜியின் மறைவுக்கு இரங்கல்- வெள்ளித்திரை நடிகர்

வடிவேல் பாலாஜி தீடிரென இயற்கை எய்தினார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் கலக்கப்போவது யார்? நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகமானவர். அவர் சின்னத்திரையில் பிரபலமாவனர்.

வடிவேல்பாலாஜியின் மறைவுக்கு இரங்கல்- வெள்ளித்திரை நடிகர்

கடந்த 15 நாட்களாகவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு, தனியார் மருத்துவமனையில் இருந்து சிகிச்சைக்கு பணம் இல்லாமல், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த வடிவேல் பாலாஜி, தீடிரென இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.அவர் மறைவுக்கு சின்னத்திரை நடிகர்கள் இரங்கல் தெரிவித்தனர். வெள்ளித்திரை நடிகர் விவேக் அவர்களும், இணையத்தில் அவர் இரங்கலை தெரிவித்துள்ளார்.


You may also like...

Leave a Reply