ரஜினி 168 படத்தில் ரஜினிக்கு யார் ஜோடி தெரியுமா?

தர்பார் படத்திற்கு பிறகு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்த படத்திற்கு தயாராகி விட்டார். ரஜினி நடித்து வரும் “தலைவர் 168” படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மீனா மற்றும் குஷ்பு நடித்து வருகின்றனர். ரஜினியின் மகளாக கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும் இப்படத்தில் சதீஸ், சூரி மற்றும் பிரகாஸ்ராஜ் ஆகிய நட்சத்திர பட்டாளங்கள் நடிக்க உள்ளனர்.

ரஜினி 168 படத்தில் ரஜினிக்கு யார் ஜோடி தெரியுமா?

இப்படத்தை சன் பிச்சர்ஸ் தயாரிக்க உள்ளனர். இமான் இப்படத்திற்கு இசை அமைக்க உள்ளார். நயன்தாரா ரஜினிக்கு ஜோடியாக நடிக்க போவதாக செய்தி வெளியானது. முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், அடுத்த இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.மேலும், ஒரு செய்தி வெளிவந்துள்ளது, அதுஎன்னவென்றால், நயன்தாரா, இதுவரை நடிக்காதா கதாபாத்திரத்தில் இப்படத்தில் நடிக்க உள்ளார். வழக்கறிஞர் கெட்டப்பில் நடிக்க போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில், படம் முழுவதும் நட்சத்திரப்பட்டாளங்களின் மத்தியில் ஜொலிக்க போவது உறுதி …..


You may also like...

20 Responses

 1. December 19, 2020

  … [Trackback]

  […] Read More Information here to that Topic: cinibook.com/rajini168-movie-update […]

 2. December 20, 2020

  … [Trackback]

  […] Information to that Topic: cinibook.com/rajini168-movie-update […]

 3. December 20, 2020

  … [Trackback]

  […] Here you will find 24139 additional Information on that Topic: cinibook.com/rajini168-movie-update […]

 4. December 21, 2020

  … [Trackback]

  […] Information on that Topic: cinibook.com/rajini168-movie-update […]

 5. December 25, 2020

  … [Trackback]

  […] Find More Info here to that Topic: cinibook.com/rajini168-movie-update […]

 6. December 28, 2020

  … [Trackback]

  […] Here you will find 21064 more Info to that Topic: cinibook.com/rajini168-movie-update […]

 7. January 1, 2021

  … [Trackback]

  […] Find More Information here to that Topic: cinibook.com/rajini168-movie-update […]

 8. January 5, 2021

  … [Trackback]

  […] Here you can find 71611 more Info on that Topic: cinibook.com/rajini168-movie-update […]

 9. January 6, 2021

  … [Trackback]

  […] Information to that Topic: cinibook.com/rajini168-movie-update […]

 10. January 6, 2021

  … [Trackback]

  […] Find More to that Topic: cinibook.com/rajini168-movie-update […]

 11. January 6, 2021

  … [Trackback]

  […] Find More on that Topic: cinibook.com/rajini168-movie-update […]

 12. January 6, 2021

  … [Trackback]

  […] Information to that Topic: cinibook.com/rajini168-movie-update […]

 13. January 10, 2021

  … [Trackback]

  […] Information on that Topic: cinibook.com/rajini168-movie-update […]

 14. January 20, 2021

  … [Trackback]

  […] Find More on on that Topic: cinibook.com/rajini168-movie-update […]

 15. February 18, 2021

  … [Trackback]

  […] Find More Information here to that Topic: cinibook.com/rajini168-movie-update […]

 16. March 1, 2021

  … [Trackback]

  […] Find More Information here on that Topic: cinibook.com/rajini168-movie-update […]

 17. March 15, 2021

  … [Trackback]

  […] Find More on to that Topic: cinibook.com/rajini168-movie-update […]

 18. March 28, 2021

  … [Trackback]

  […] Read More on that Topic: cinibook.com/rajini168-movie-update […]

 19. March 30, 2021

  … [Trackback]

  […] Find More on that Topic: cinibook.com/rajini168-movie-update […]

 20. April 16, 2021

  … [Trackback]

  […] There you can find 66986 additional Info to that Topic: cinibook.com/rajini168-movie-update […]

Leave a Reply