பொல்லாத உலகில் பயங்கர கேம்- படத்தின் அப்டேட் இதோ
“பொல்லாத உலகில் பயங்கர கேம்”- படத்தின் அப்டேட் இதோ….!!!
” பொல்லாத உலகில் பயங்கர கேம்” என்று தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தை பற்றிய ஒரு அப்டேட் வந்துள்ளது. “தாதா 87” படத்தை இயக்கிய இயக்குனர் விஜய் தான் இப்படத்தையும் இயக்கி வருகிறார். தற்போது இப்படத்தை பற்றிய செய்தியை வெளியிட்டுள்ளார்.
“பொல்லாத உலகில் பயங்கர கேம்” -இப்படத்தின் தலைப்பே ரொம்ப வித்தியாசமாக உள்ளது என அனைவரும் யோசிக்கிறாங்களா?? தற்போது உள்ள நிலையில் பெரியர்வகள் முதல் சின்ன பசங்க வரை அனைவரும் ரொம்ப ஆர்வமாக விளையாடும் கேம் pub-g . pub -g -கேம் விளையாடுவதால் ஏற்படும் விபரீதத்தை நாம் அனைவரும் கேள்விப்பட்டிருப்போம். இந்த விபரீத விளையாட்டை மையமாக வைத்து இயக்குனர் விஜய் இயக்கிய படம் தான் “பொல்லாத உலகில் பயங்கர கேம்” (pub -g ). இப்படத்தில் ஜல்லிக்கட்டு ஜூலி மற்றும் ஐஸ்வர்யா என மொத்தம் 5 ஹீரோயின் நடித்துள்ளனர்.
இப்படத்தின் மோஷன் போஸ்டர் சில தினங்களுக்கு முன் தான் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவர்களால் வெளியிடப்பட்டது. இதை தொடர்ந்து , இயக்குனர் விஜய் மேலும் ஒரு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார். விரைவில் இப்படம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Way cool! Some very valid points! I appreciate you writing this post and also the rest of the site is really good.Here my website online sports
Here my website online sports betting : 토토사이트