Psycho Unna Nenachu Video song – Sid Sriram
Psycho Unna Nenachu Video song – Sid Sriram
சமீபகாலமாக அனைவராலும் அதிகம் ரசிக்கப்பட்டு, கேட்கப்பட்டுவரும் பாடல்கள் யாருடையது என்று பார்த்தால் அது நம்ம சித் ஸ்ரீராம் அவர்களின் பாடல்கள்தான் முதலிடம் பிடிக்கும், தமிழ்நாட்டில் சென்னையில் பிறந்த இவர் தனது சிறுவயதிலேயே பெற்றோருடன் காலிஃபோர்னியாவிற்க்கு சென்றுவிட்டார் அங்கு தனது பள்ளி மற்றும் கல்லூரிப்படிப்புகளை மேற்கொண்டார். இவரது தயார் லதா ஸ்ரீராம் ஒரு கர்னாடிக் பாடகர் அவரது துணையுடன் இசைத்துறையில் கால்பதித்துள்ளார். அமெரிக்காவில் இருந்தாலும் அவ்வப்போது தமிழ்நாட்டிற்க்கு வந்து இசைநிகழ்ச்சிகளில் பங்கேற்றுச்செல்வர். கடந்த சில காலங்களாகவே இவர்பாடும் பாடல்கள் கல்லூரி மாணவ, மாணவிகளிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றுவருகிறது.
குறிப்பாக மறுவார்த்தை பேசாதே(என்னைநோக்கி பாயும் தோட்டா), தள்ளிபோகாதே(அச்சமென்பது மடமையடா), இன்கேம் இன்கேம் காவலே(கீதாகோவிந்தம் – தெலுங்கு), புலராதே(டியர் காம்ரேட்) இதுபோல் காதல் நிறைந்த பாடல்களை பாடிவருகிறார். இந்த வரிசையில் தற்போது மிஸ்கின் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த சைக்கோ படத்தில் “உன்ன நெனச்சு நெனச்சு” என்ற பாடலை பாடியுள்ளார் இந்த பாடலை YouTubeல் கிட்டத்தட்ட 63லட்சம்பேரால் பார்க்கப்பட்டுள்ளது. இதன் வீடியோ பாடல் கிழே இணைத்துளோம் பார்த்து, கேட்டு மகிழுங்கள்.
Cast & Crew
Movie – Psycho
Song – Unna Nenachu
Singers – Sid Sriram
Lyrics – Kabilan
Production House – Double meaning production
Producer Name – Arun Mozhi Manickam
Written and Directed by – Mysskin
Music – Ilayaraja
Staring – Udhayanidhi stalin , Aditi Rao Hydari, Nithya Menen , Singampuli, Ram
2 Responses
… [Trackback]
[…] Find More Info here to that Topic: cinibook.com/psycho-unna-nenachu-video-song-sid-sriram […]
… [Trackback]
[…] Find More here to that Topic: cinibook.com/psycho-unna-nenachu-video-song-sid-sriram […]