மீண்டும் பிரியாமணி – தனுஷ் படத்தில் நடிக்க போவதாக தகவல்….!!!

தமிழ்,தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என அணைத்து மொழிகளிலும் சிறந்த நடிகையாக இருந்தவர் பிரியாமணி. இவர் கல்யாணத்திற்கு பிறகு, திரையுலகில் நடிப்பதில்லை. தமிழில் கடைசியாக சாருலதா படத்திற்கு பிறகு அவருக்கு படவாய்ப்பு கிடைக்கவில்லை. தற்போது, பிரியாமணி ஏ.எல்.விஜய் இயக்கி வரும் தலைவி படத்தில் நடித்துவருகிறார்.

மீண்டும் பிரியாமணி - தனுஷ் படத்தில் நடிக்க போவதாக தகவல்....!!!


அதுமட்டுமல்லாமல், தனுஷ் நடிப்பில் தற்போது வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய அசுரன் படத்தை மீண்டும் தெலுங்கில் ரீமேக் செய்யப்போவதாக தகவல் வெளிவந்தது. தெலுங்கில் அசுரன் பட ரீமேக்கில், பிரியாமணி நடிக்க போவதாக தகவல் வெளிவந்துள்ளது.


You may also like...

Leave a Reply