நடிகர் விவேக் செய்த காரியத்தை பாருங்களேன்..!!!

நடிகர் விவேக் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தல, தளபதி மற்றும் தலைவர் ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதாவது, நாளை (அக்டோபர் 15) மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் அவர்களின் 88 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு மரம் நட வேண்டும் என்பதே நடிகர் விவேக்கின் வேண்டுகோள். அந்த வேண்டுகோளை தல, தளபதி மற்றும் தலைவர் ரசிகர்கள் ஏற்று #plantforkalam என்ற ஹாஷ்டாக் சமூக வலைத்தளங்களில் போட்டு அதை பிரபலப்படுத்தி வருகின்றனர்.

நடிகர் விவேக்  செய்த காரியத்தை பாருங்களேன்..!!!
நடிகர் விவேக்  செய்த காரியத்தை பாருங்களேன்..!!!

அவர்கள் மட்டும் இல்லாமல், நடிகர் தனுஷ் மற்றும் சூர்யா ரசிகர்களும் #plantforkalam என்ற ஹாஷ்டாக்கை வைரலாக்கி வருகின்றனர். நாமும், நாளை நம்மால் முடிந்த அளவு மரம் நடுவோம்…. நம்வீட்டின் அருகில் அனைவரும் ஒரு மரம் வைக்க வேண்டும்………. அவ்வாறு செய்தால், அய்யா அப்துல்கலாம் அவர்களுக்கு நாம் செய்யும் மரியாதையை ஆகும்…


You may also like...

Leave a Reply