Pattas Official Trailer – Dhanush Sneha

Pattas Official Trailer – Dhanush Sneha

பொங்கலுக்கு வெளிவந்து பட்டாசாக வெடிக்கவுள்ள தனுஷின் பட்டாசு படத்தின் ட்ரைலர் தற்போது வெளிவந்துள்ளது. முழு நீல அதிரடி படமாக வந்துள்ள இந்த படத்தை துரை செந்தில்குமார் எழுதி இயக்கியுள்ளார். இதற்க்கு முன்பு தனுஷை வைத்து கொடி என்ற அரசியல் கலந்த படத்தை 2016ல் இயக்கியுள்ளார் இந்த படம் ஓரளவிற்கு வசூல் செய்தது. தற்போது பொங்கலுக்கு வெளிவரவுள்ள பட்டாசு படம் பிரமாண்டமாக சாதனை புரியும் என்ற நம்பிக்கையுடன் தனுஷின் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

Banner : Sathya Jyothi Films – T.G.Thyagarajan Presents.
Cast : Dhanush, Sneha, Naveen Chandra, Mehreen Pirzada, Naser, Munishkanth, Sathish and others.
Director : R.S. Durai Senthil Kumar
Producer : Sendhil Thyagarajan, Arjun Thyagarajan
Music Director : Vivek – Mervin
Cinematography : Om Prakash
Motion Poster : Ramesh Acharya
Editor : Prakash Mabbu
Art : Durairaj
Stunts : Dhilip Subrayan
Choreography : Jani
Lyrics : Vivek, Vivek – Mervin
Co Produced by : G Saravanan & Sai Siddharth
Costume Designer : Anu Vardhan & Dhatsha A Pillai
Stills : S.P Suresh
PRO : Riaz K Ahmed, Suresh Chandra & Rekha
Publicity Designs : Tuney John, 24AM
Sound Design : Uday Kumar
VFX : Harihara Suthan


You may also like...

3 Responses

  1. October 14, 2020

    … [Trackback]

    […] Find More on that Topic: cinibook.com/pattas-trailer […]

  2. October 14, 2020

    … [Trackback]

    […] Find More on that Topic: cinibook.com/pattas-trailer […]

  3. October 15, 2020

    … [Trackback]

    […] Read More here on that Topic: cinibook.com/pattas-trailer […]

Leave a Reply