பொங்கலுக்கு ரிலீஸ் ஆகுமா மாஸ்டர்???
பொங்கலுக்கு ரிலீஸ் ஆகுமா மாஸ்டர்??? தளபதி விஜய் மற்றும் விஜய்சேதுபதி நடித்த மாஸ்டர் படத்தின் டீஸர் மற்றும் பாடல் வெளியாகி மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றது. படம் எப்போது வெளியாகும் என்று மிகுந்த ஆவலுடன் அனைவரும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வேளையில், தீபாவளி அன்று வெளியாகும்...