Nivar Cyclone – இது எந்த இடம் இவ்ளோ கொடூரமா இருக்கு தெரிந்து கொள்ளுங்கள்
Nivar Cyclone – இது எந்த இடம் இவ்ளோ கொடூரமா இருக்கு தெரிந்து கொள்ளுங்கள்
தமிழகம் புதுச்சேரி இரண்டுமே நிவர் புயலால் மிகவும் பயத்தில் உலா நிலையில் தற்போது சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வெளிவந்து ட்ரெண்ட் வருகிறது. மிகவும் கருமையான மேகங்கள் சூழ்ந்துள்ள கடற்கரை பகுதி ஒன்று ரண கொடூரமாக காட்சியளிக்கிறது. அடுத்த பத்து இருப்பது நிமிடத்தில் கொடூரமான புயல் மழை வெளுத்து வாங்கும் அளவுக்கு காட்சியளிக்கும் இந்த வீடியோ பதிவில் இடம் பெற்றுள்ள இடம் எந்த இடம் என்று நெட்டிசன்கள் சமூகவலைத்தளங்களில் கேள்வி எழுப்பியவண்ணம் உள்ளனர்.
இதற்கு ஒருதரப்பினர் சென்னை மஹாபலிபுரம் என்று பதில் கூறிவருகின்றனர், மற்றொரு தரப்பினர் கோயம்பத்தூர் எனவும் வேறு சிலர் இது மதுரை பீச் போல் தெரிகிறதே என்று கலாய்த்த வண்ணம் உள்ளனர். இதற்கு சரியான பதில் என்னவென்றால் மஹாபலிபுரம் என்பதே சரியான விடை
வீடியோ இணைப்பு
From #FlipFlop shack #Mahabalipuram pic.twitter.com/KhjZuEWGKM
— S Abishek Raaja (@cinemapayyan) November 24, 2020