நேர்கொண்ட பார்வை படத்தின் விரிவாக்கம்

தமிழ் நாட்டின் தல என்று தன் ரசிகர்களால் அழைக்கப்படும் அஜித்குமாரின் அடுத்த படம் “நேர்கொண்ட பார்வை” .
இந்த படத்தின் ட்ரைலர் தற்போது youtubeல் வெளிவந்து அனைவராலும் பார்க்கப்படும் பகிரப்படும் வருகிறது.

ஹிந்தியில் புகழ்பெற்ற அமிர்தபாட்சன் நடித்த பிங்க் என்ற படத்தின் தமிழோ பதிவுதான் இந்த “நேர்கொண்ட பார்வை”. மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் பாணி கபூர் இந்த படத்தை தயாரிக்கிறார். இதன் ட்ரைலர் வீடியோ பதிவு மேல கொடுக்கப்பட்டுள்ளது. கண்டு மகிழுங்கள்.


You may also like...

Leave a Reply