Morattu Thamizhan Da Video Song Dhanush Pattas
Morattu Thamizhan Da Video Song Dhanush Pattas
தனுஷின் பட்டாசு முரட்டு தமிழன்டா பாடல் பட்டி தொட்டி எங்கும் ஒலித்துக்கொண்டிருக்கிறது. இந்த பாடலில் தனுஷ் தனது நேர்த்தியான நடனத்தையும் தமிழர்களுக்கே உண்டான ஒரு தோரணையையும் பிரதிபலித்துள்ளார் என்பது இந்த பாடலை பார்த்த அனைவருக்கும் தெரிந்திருக்கும். மேலும் புதுப்பேட்டை படத்தில் வருவதுபோல் தனுஷ் சினேஹாவை இழுத்து ஆடும் காட்சியும் இடம் பெற்றுள்ளது.
Watch Morattu Thamizhan Da Video Song from Pattas New Tamil movie. Starring Dhanush, Sneha.
Song: Morattu Thamizhan Da
Album/Movie: Pattas
Cast : Dhanush, Sneha, Mehreen Pirzada, Naveen Chandra, Naser, Munishkanth and others
Singer: Vivek – Mervin
Music Director: Vivek – Mervin
Lyricist: Vivek
Music Label: Lahari Music | T-Series