மாடர்ன் சிலுக்கு சுமிதாவின் குறும்புத்தனத்தை பாருங்கள்
தமிழ்நாட்டில் அடுத்த சிலுக்கு சுமிதா என்று கூறப்படும், இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் பேயாக வரும் சந்திரிகா ரவி, அவ்வப்போது தனது கவர்ச்சி துள்ளும் புகைப்படங்களை தனது அதிகார்வப்பூர்வ இன்ஸ்டாகிராம் அக்கோவுன்டில் பதிவேற்றம் செய்து வருகிறார்.
இவர் இந்தியா வம்சாவழியை சேர்ந்த ஆஸ்திரேலியாவில் பெண்மணி, மாடல் அழகியாக முதலில் வலம் வந்துகொண்டிருந்தார் அதன் பிறகு தனது முதல் படமான இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற romantic horror படத்தில் நடித்தார். தமிழ் சினிமாவில் மிகவும் அழகு நிறைந்த பேய் இவர் என்றும் கூட சொல்லலாம்.
இந்தப்படம் தமிழகத்தில் இளசுகளின் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றது. இந்த படத்திற்க்கு பிறகு தான் சந்திரிகா ரவிக்கு மாடர்ன் சிலுக்கு என்று பட்டம் கிடைத்தது.

சந்திரிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இளசுகளை மிகவும் சுண்டியிழுப்பது போல் படுகவர்ச்சியாக தனது புகைப்படங்களை பதிவேற்றம் செய்துள்ளார்.

சந்திரிகா செய்யும் குறும்புத்தனத்திற்க்கு அளவே இல்லாமல் போய்விட்டது அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பெணின் அரைநிர்வாண புகைப்படத்தை பதிவேற்றம் செய்து அது தான் இல்லையென்றும் எழுதியிருக்கிறார். அயோ பாவம் அந்த பெண்மணி.

மேலும் இவர் தற்பொழுது “உன்காதல் இருந்தால்” என்ற தனது அடுத்த படத்தில் நடிகர் ஸ்ரீகாந்த்துடன் நடித்துவருகிறார். இந்த படத்திலும் இவரது கவர்ச்சிக்கு பஞ்சமிருக்காது என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.
