ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீராங்கனை உருக்கம்.. இந்தியாவுக்கு பெருமை…!!!

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீராங்கனை உருக்கம்.. இந்தியாவுக்கு பெருமை…!!!

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீராங்கனை உருக்கம்.. இந்தியாவுக்கு பெருமை...!!!

டோக்கியோ ஒலிம்பிக்கில் பளுதூக்குதலில் வெள்ளி பதக்கத்தை நம் நாட்டிற்கு பெற்று தந்த மணிப்பூர் வீராங்கனை மீராபாய் சானு அவர் தன் நீண்ட நாள் கனவு நினைவாகி உள்ளதாக பெருமிதம் கொண்டுள்ளார். மேலும், மீராபாய் சானு அவர்கள் தான் வென்ற பதக்கத்தை இந்தியா நாட்டிற்கு சமர்ப்பிக்கிறேன் என உருக்கமாக தெரிவித்துள்ளார்.

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீராங்கனை உருக்கம்.. இந்தியாவுக்கு பெருமை...!!!

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீராங்கனை உருக்கம்.. இந்தியாவுக்கு பெருமை...!!!

டோக்கியோவில் நடந்து வரும் ஒலிம்பிக்கில் முதல் பதக்கத்தை பெற்று தந்துள்ளார் மீராபாய் சானு. பளுதூக்குதலில் வெள்ளி பதக்கத்தை பெற்றுள்ளார். இதற்கு முன்னாள் 2000 ஆம் ஆண்டு நடந்த ஒலிம்பிக்கில் பளுதூக்குதலில் முதல் வெண்கல பதக்கத்தை பெற்று தந்தவர் கர்ணம் மல்லேஸ்வரியை அனைவர்க்கும் நன்றாக தெரியும். கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு பிறகு பளுதூக்குதலில் ஒரு பதக்கத்தை நம் நாட்டிற்கு பெற்று தந்து பெருமை சேர்த்துள்ளார் மணிப்பூர் வீராங்கனை. இவர் காரணம் மல்லேஸ்வரியை முந்தி உள்ளார். ஆம், மீராபாய் பளுதூக்குதலில் இரண்டாவது பதக்கமான வெள்ளி பதக்கத்தை பெற்றுள்ளார்.

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீராங்கனை உருக்கம்.. இந்தியாவுக்கு பெருமை...!!!

மீராபாய் சானு அவர்கள் பளுதூக்குதலில் பதக்கம் வெல்வது என்பது என்னுடைய நீண்ட நாள் கனவு. அது தற்போது நிறைவேறியுள்ளது. இந்த வெற்றிக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கு மிக்க நன்றி. என் குடுபத்தினார்க்கு மிக்க நன்றி. குறிப்பாக என் அம்மாவுக்கு மிக்க நன்றி. என் தாய் தான் என் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் என்று மீராபாய் தன்னுடய உருக்கத்தை தெரிவித்துள்ளார்.

You may also like...

Leave a Reply