பொங்கலுக்கு ரிலீஸ் ஆகுமா மாஸ்டர்???

    பொங்கலுக்கு ரிலீஸ் ஆகுமா மாஸ்டர்???

தளபதி விஜய் மற்றும் விஜய்சேதுபதி நடித்த மாஸ்டர் படத்தின் டீஸர் மற்றும் பாடல் வெளியாகி மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றது. படம் எப்போது வெளியாகும் என்று மிகுந்த ஆவலுடன் அனைவரும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வேளையில், தீபாவளி அன்று வெளியாகும் என்ற செய்தி வந்தது. பின்பு, மாஸ்டர் படம் வெளியாகவில்லை.

பொங்கலுக்கு ரிலீஸ் ஆகுமா மாஸ்டர்???

இணையத்தில் வெளியிட மாட்டோம் என்று படக்குழுவினர் தெரிவித்து விட்டனர். அதனால், இப்படம் வெளியாவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. தற்போது இப்படம் ஜனவரி மாதம் பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய போவதாக தெரிவித்துள்ளனர்.

பொங்கலுக்கு ரிலீஸ் ஆகுமா மாஸ்டர்???

பொங்கலுக்கு ரிலீஸ் ஆகுமா மாஸ்டர்???

மேலும், அதே பொங்கலுக்கு சிம்புவின் ஈஸ்வரன் படம். கார்த்தியின் சுல்தான் மற்றும் தனுஷின் ஜகமே மந்திரம் போன்ற படங்களும் ரிலீஸ் ஆகும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது… வருகின்ற பொங்கல் அன்று அனைவரும் எதிர்பார்க்கும் மாஸ்டர் படம் எப்படி இருக்கு என்று பார்ப்போம்


You may also like...

Leave a Reply