மாஸ்டர் படத்தை பற்றிய செய்தி இணையத்தில் வைரல்!!!

மாஸ்டர் படத்தை பற்றிய செய்தி இணையத்தில் வைரல்

தளபதி விஜயும், விஜய் சேதுபதியும் சேர்ந்து நடித்த படம் தான் மாஸ்டர். தமிழ் திரையுலகில் தற்போது ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் படமும் மாஸ்டர் தான். கொரோனா காரணமாக இப்படம் வெளிவராமல் உள்ளது. இதில் விஜய் வித்தியாசமான காதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம். அவருக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார் என்பது கூடுதல் சிறப்பு.

மாஸ்டர் படத்தை பற்றிய  செய்தி இணையத்தில் வைரல்!!!

நாட்கள் செல்ல செல்ல, படக்குழுவினருக்கு ஒரு பயம் வந்துவிட்டது,. படத்தை யாராவது இன்டர்நெட்டில் வெளியிடுவார்கள் என்று. அதற்கேற்றால் போல், படத்தை பற்றிய ஏதாவது ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் வெளிவந்த வண்ணம் உள்ளது. தற்போது வந்த செய்தி என்னவென்றால், விஜய் சேதுபதி தன்னுடைய பிளஷ்பேக் சொல்லும் போது சிறுவயதை பற்றி சொல்வது போல படத்தில் காட்சி உள்ளதாம். அந்த சிறுவயது கதாபாத்திரத்தில் மாஸ்டர் மகேந்திரன் நடித்துள்ளார் என்ற செய்தி தான் தற்போது ட்ரெண்டிங். மாஸ்டர் மகேந்திரன் பற்றி அனைவருமாக தெரியும்.

மாஸ்டர் படத்தை பற்றிய  செய்தி இணையத்தில் வைரல்!!!

மேலும், விஜய் சேதுபதியின் சிறு வயது கதாபாத்திரத்திற்கு விஜய் சேதுபதி தான் டப்பிங் பேசியுள்ளாராம்…..


You may also like...

Leave a Reply