மாஸ்டர் படத்தின் ஒரு காட்சி இணையத்தில் வைரல்-படக்குழுவினர் அதிர்ச்சி:-

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இளையதளபதி விஜயும் – மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைத்து நடித்து வருகின்றனர். படத்தின் ஷிமோகா படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைப் பெறவுள்ளது.

மாஸ்டர் படத்தின் ஒரு காட்சி இணையத்தில் வைரல்-படக்குழுவினர் அதிர்ச்சி:-


இப்படத்தின் போஸ்டர் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இப்படத்தை பற்றிய ஆர்வத்தை தூண்டும் வகையில் அவ்வப்போது எதாவது ஒரு செய்தி வெளிவந்தவண்ணம் உள்ளது எனலாம். தற்போது, அப்படத்தில் விஜய்யும்-விஜய் சேதுபதியும் சேர்ந்து நடித்த சண்டைக் காட்சி இணையத்தில் வெளியாகி மிக வேகமாக பரவி வருகிறது. ஆனால், இந்த விஷயம் படக்குழுவினருக்கு, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது……!!!

#Master villan vijay sethupathy leaked video!!


You may also like...

Leave a Reply