Master Kutty story video song Vijay Anirudh

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜயும், மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும் மாஸ்டர் படத்தில் இணைத்து நடித்து வருகின்றனர். படத்தின் ஷிமோகா படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைப் பெறவுள்ளது. தற்போது இதன் முதல் பாடல் வெளிவந்துள்ளது. அனிரூத் ரவிச்சந்திரன் தனது ட்விட்டர் பக்கத்தில்”குட்டி கதை” பாடலை வெளியிட்டுள்ளார்.

பாடல் வெளிவந்து சிலமணித்துளிகளிலே லட்சக்கணக்கானோர் பார்த்து/கேட்டு ரசித்துள்ளனர். அனிரூத் எப்போதும் பெரிய ஹீரோகளின் படத்தில் முதல் பாடல் வெளியிடும்போது அந்த படத்தின் அதிகபட்ச அதிரடிப்பாடலை வெளியிடுவார் ஆனால் “குட்டி கதை” பாடலின் வேகம் கம்மியாகவும் western கலந்த பாடலாகவும் இருக்கிறது. இருந்தாலும் பாட்டில் எந்த குறையும் இல்லை positive அர்த்தங்கள் நிறைத்த பாடலாக வெளிவந்துள்ளது. கண்டிப்பாக இந்த பாடல் விஜய் மற்றும் அனிரூத் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த பாட்டாக அமையும் என்பதில் எந்த மாறுபட்ட கருத்தும் இல்லை.

குட்டி கதை வீடியோ பாடல்

Song – Kutti Story
Vocals – Thalapathy Vijay & Anirudh Ravichander
Composed by Anirudh Ravichander
Lyrics – Arunraja Kamaraj
Lyric Video – Logi
Starring Vijay, Vijay Sethupathi, Malavika Mohanan, Arjun Das, Andrea, Shanthanu
Written & Directed by Lokesh Kanagaraj
Editor – Philomin Raj
Producer – Xavier Britto
Co-Producers – Lalit Kumar, Jagadish Palanisamy


You may also like...

Leave a Reply