ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் தேனீர்
நம் உடலில் ஆக்சிஜன் அளவை அதிகரிக்க ஒரு எளிய வழி…
கொரோனாவின் இரண்டாவது அலையால் மக்கள் அதிகம் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர். தினமும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இறப்பு விகிதமும் அதிகரித்து வருகிறது. கொரோனாவில் பாதிக்கப்பட்ட நபருக்கு நுரையீரல் பாதிக்கப்பட்டு உடலில் ஆக்ஸிஜன் அளவு குறைவதால், அவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதனால், பெரும்பாலான இடங்களில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்படுகிறது. தற்போது, தமிழக அரசும், மத்திய அரசும் சேர்ந்து ஆக்ஸிஜன் அதிக அளவில் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்துள்ளனர். நம் உடலில் ஆக்ஸிஜன் எந்த அளவு இருக்க வேண்டும் தெரியுமா?
நம் உடலில் ஆக்ஸிஜன் அளவை பல்ஸ் ஆக்சி மீட்டர் மூலம் தான் கணக்கிடுகின்றனர். நம் உடலில் ஆக்ஸிஜன் அளவு பொதுவாக 98-100 மி.மீ இருக்க வேண்டும். கொரோனவால் பாதிக்கப்பட்ட ஒரு நபருக்கு ஆக்ஸிஜன் அளவு 43 க்கு கீழே செல்லலும் போது தான் அவர்க்கு ஆக்ஸிஜன் சிலிண்டர் பொருத்தப்படுகிறது. தற்போது, உள்ள சூழ்நிலையில் நாம் இந்த நிலைமையை கண்டு பயப்படாமல் நாம் நம்முடைய பாரம்பரிய உணவு முறையின் மூலம் நம்முடைய ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்க செய்யலாம்.
நம் உடலில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் ஒரு தேநீர்:-
நாம் அன்றாடம் குடிக்கும் தேநீரில் இந்த பொடியை கலந்தால் போதும்..
தேவைவையான பொருட்கள்:-
1- ஓமம்-100 கிராம்
2- சோம்பு-50 கிராம்
3- கிராம்பு- 5கி
4- பட்டை -5கி
5- சுக்கு மற்றும் ஏலக்காய் – 10 கிராம்
மேலே சொன்ன 5 பொருட்களும் அதே அளவில் எடுத்து, கடாயில் எண்ணையை இல்லாமல் லேசாக வறுத்து எடுத்துக்கொள்ளவும். ஆறியவுடன் அதை மிஸ்யில் போட்டு அரைத்து பொடி செய்து ஒரு பாட்டிலில் வைத்துக் கொள்ளவும். இந்த இக்கட்டான சூழ்நிலையில் நாம் காலை- மாலை என இரு வேளையிலும் இரண்டு பேருக்கு ஒரு தேக்கரண்டி வீதம் நாம் டீ போடும் போது இந்த பொடியை கலந்து கொள்ளலாம். கொரோனா பரவுகின்ற இந்த இக்கட்டான சூழ்நிலையில், இந்த தேநீர் அருந்துவதால் நம் உடலில் ஆக்ஸிஜன் அளவும் அதிகரிக்கும். வரும் முன் காப்போம் என்ற பழமொழிக்கு ஏற்ப நாம் நம்மை பாதுகாத்துக் கொள்ளவது சிறந்தது. இந்த தேநீர் பொடியை நீங்களும் செய்து பயன் பெறுங்கள்….